அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்
அல்லாஹ்வை நம்பவேண்டிய முறையில் நம்புதல், பிரார்த்தனை செய்யும் போது அவனது மகத்தான அருளின் மீது அதீத நம்பிக்கையுடன் செய்தல், அல்லாஹ்வின் அளப்பற்ற அருளின் மீது நம்பிக்கை வைப்பதனால் ஏற்படும் பலன்கள்!
உரை : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி,
இடம்: அல்-கப்ஜி
நாள் : 26-03-2008
நிகழ்ச்சி ஏற்பாடு : அல்கப்ஜி தஃவா சென்டர்
ஆடியோ : Download {MP3 format -Size : 10.1 MB}