சோதனைகளின் போது ஒரு முஃமின்

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் தீய சக்திகளுடன் இணைந்து மார்க்க அறிவு சிறிதும் இல்லாத மூளை சலவைச் செய்யப்பட்ட மூடர்கள் சமீபத்தில் இலங்கையில் செய்த மிக மோசமான, ஈனத்தனமான தீவிரவாதச் செயல்களின் காரணமாக பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் முஸ்லிம்கள் சோதனையான இந்தக் காலக்கட்டத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற இஸ்லாத்தின் அழகிய வழிகாட்டல்…

வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி

இடம்: அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா

நாள்: 26-ஏப்ரல்-2019

ஆடியோ: Play

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed