தொழும் போது மூக்கிலிருந்து இரத்தம் வந்தால் தொழுகை கூடுமா?

உரை : மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)
இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா
நாள் : 06-03-2008
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

ஆடியோ : Download

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

2 thoughts on “தொழும் போது மூக்கிலிருந்து இரத்தம் வந்தால் தொழுகை கூடுமா?”
    1. நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் இஸ்லாத்தின் அடிப்படைகளை மறுத்து மதம் மாறிய அரேபியர்களுக்கு எதிராக முதலாம் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்களுக்கே ரித்தா யுத்தங்கள் என்று கூறப்படும்…
      ஹிஜ்ரி 11 மற்றும் 12 ஆம் ஆண்டுகளில் இந்த யுத்தம் முன்னெடுக்கப்பபட்டது.
      மேலதிகமான விளக்கங்களை வரலாற்று புத்தகங்களில் பெற்றுக் கொள்ளலாம்…

Leave a Reply to முஹம்மது Cancel reply

Your email address will not be published. Required fields are marked *