அல்-குர்ஆன் கூறும் வெற்றியாளர்களின் சில பண்புகள்
1- மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். 2- தொழுகையை கடைப்பிடிப்பார்கள். 3- அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள். 4- அல்லாஹ்வின் தூதருக்கு அருளப்பட்ட வேதத்தையும்…