தீய ஷைத்தானிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டிய 14 சந்தர்பங்கள்
1- தீய ஊசலாட்டங்கள் ஏற்படும் போது: وَاِمَّا يَنْزَغَـنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِؕ اِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ “ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம்…