அல்லாஹ்வைப் பார்த்ததாக கூறும் பொய்யர்கள்
அல்லாஹ்வைப் பார்த்ததாக கூறும் பொய்யர்கள் அகிலங்களின் ஏக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது! அல்-குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றாமல், வழிகேடுகளையே மார்க்கமாகப் பின்பற்றுகின்ற பலர், பல மேடைகளிலும்…