குர்ஆனின் சிறப்புகள் மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அல்-குர்ஆனைப் படிப்பதன் அவசியம் February 2, 2008 மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அல்-குர்ஆனைப் படிப்பதன் அவசியம் பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், பல்கலைகழகங்களில் சென்று படிப்பது போல் அல்குர்ஆனும் படிக்கப்பட வேண்டிய ஓர் அருள்மறை! எதுவும் விளங்காமல் ஓதுவதற்காக மட்டும் இறக்கப்பட வில்லை! மாறாக பொருளுணர்ந்து படித்து குர்ஆன் கூறும் நெறிமுறைகளை நமது வாழ்க்கை வழிமுறைகளாக ஆக்கிக்…