தயம்மும் செய்வதற்கு மணல் இல்லையெனில் சுவரில் கையை அடித்து செய்யலாமா?
கேள்வி: தயம்மும் செய்வதற்கு மணல் இல்லையெனில் சுவரில் கையை அடித்து செய்யலாமா? – சகோதரி ரிஸ்வானா, இணைய தள வாயிலாக…
விளக்கமளிப்பவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,
அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா!
ஆடியோ: Play