அல்லாஹ்வின் சாபத்தை வரவழைக்கும் செயல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணவனுக்கு நன்றி செலுத்தாத, அவனை தேவையில்லை என்ற நிலையில் உள்ள பெண்களை அல்லாஹ் பார்க்க மாட்டான்.
ஸஹீஹ் அத்தர்கீப்
பெரும்பாலும் கணவன் வயதானதும் சில மனைவிமார் தமது பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் நம்பிக்கை வைத்து கணவனின் ஆரம்பகால தியாகங்களை கண்டு கொள்ளாமல் நன்றி கெட்டவளாக நடப்பது அல்லாஹ்வின் சாபத்தை வரவழைக்கும் பாரிய கொடுமையாகும்.