தொழுகை பாவங்களை போக்கிவிடும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒர் அடியான் தொழுவதற்காக எழுந்து நின்றால் அவனது அனைத்து தீமைகளையும் கொண்டு வந்து அவனது தலையிலும், தோல்புஜங்களிலும் வைக்கப்படும். அவன் சிரம் தாழ்த்தி ருகூஊ, சுஜுது செய்யும் போது அந்த தீமைகள் உதிர்ந்துவிடும்.
ஆதாரம்: ஸஹீஹுல் ஜாமிஃ 1671