அல்-குர்ஆனைப் படிப்பதன் அவசியம்

பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், பல்கலைகழகங்களில் சென்று படிப்பது போல் அல்குர்ஆனும் படிக்கப்பட வேண்டிய ஓர் அருள்மறை! எதுவும் விளங்காமல் ஓதுவதற்காக மட்டும் இறக்கப்பட வில்லை! மாறாக பொருளுணர்ந்து படித்து குர்ஆன் கூறும் நெறிமுறைகளை நமது வாழ்க்கை வழிமுறைகளாக ஆக்கிக் கொள்வதற்காகத் தான் அருள் மறை அருளப்பட்டது.

உரை: அஷ்ஷெய்ஹ் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

இடம்: அல்கப்ஜி, சவுதி அரேபியா
நாள்: 27-02-2008
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

ஆடியோ : Download

By மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அழைப்பாளர், அல்-கோபார் தஃவா சென்டர், சவூதி அரேபியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed