இஸ்லாமிய மார்க்கத்தை நடைமுறைப் படுத்துவோம்

நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை

நாள் : 18-02-2010

இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா.

ஆடியோ : Download {MP3 format -Size : 11 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 124.252 MB}

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
5 thoughts on “இஸ்லாமிய மார்க்கத்தை நடைமுறைப் படுத்துவோம்”
  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    அன்புடன் நிர்வாகி அவர்களுக்கு
    மேல் உள்ள தலைப்பின் அளவு 114MB உள்ளது. முழுவதுமாக பதிவிறக்கம் 114MB செய்த பிறகும் சொற்பொழிவு நிறைவு பெறவில்லை. தயவு செய்து மறு பரிசீலனை செய்து எனக்கு தகவல் தரவும்.
    வஸ்ஸலாம்.
    அன்புடன்
    யூசுப்
    கம்பாலா / உகாண்டா.
    +256 714 466 444

    1. அன்பு சகோதரர் யூசுப் அவர்களுக்கு,

      வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்.

      தாங்கள் கூறியது சரியே! வீடியோ பாதியில் நின்றுவிடுகிறது. தவறை சுட்டிக்காட்டியதற்காக அல்லாஹ் உங்களுக்கு அருள்மாரி பொழிவானாகவும். இன்ஷா அல்லாஹ் விரைவில் முழு வீடியோவையும் பதிவு செய்துவிட்டு தங்களுக்கு தகவல் தருகின்றோம்.

      என்னுடைய கவனமின்மைக்கு மன்னிக்கவும்.

      ஜஸாக்கல்லாஹ் ஹைரன்,
      நிர்வாகி,
      சுவனத்தென்றல்.காம்

    2. assalamu alikum
      jinn inaththai allah manithanukku washappadudi irukkurana?
      awwaru iuddal al qurraan hadees vilakkam tharungal pls
      jazakallahhuhair.

    3. அன்பு சகோதரர் யூசுப் அவர்களுக்கு,

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

      தாங்கள் குறிப்பிட்ட இத்தலைப்பிலுள்ள பகுதி வீடியோ நீக்கப்பட்டு முழு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அளவு 124 MB.

      தவறை சுட்டிக்காட்டியதற்காக அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாகவும்.

      நிர்வாகி,
      சுவனத்தென்றல்.காம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *