நபிகள் நாயகத்தின் புனைப் பெயர்கள்
“எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.
நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.
நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
நான் மாஹீ (குஃப்ரை) அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.
நான் ஹாஞர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்”
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி 3532; ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி).