பாடத்திட்டம் 1 – தொடர் வகுப்புகள் 193 பாகங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

PADA2Wஜூல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையத்தின் சார்பாக வெளிடப்பட்டிருக்கும் பாடத்திட்டம்-1 என்ற நூல், ஒரு முஸ்லிம் மிக அவசியம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை அகீதா-கொள்கை விளக்கங்கள், ஈமான், இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள், பெண்களுக்குரிய சட்டங்கள், வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு ஆகிய பொக்கிஷங்கள் அடங்கிய ஒரு அற்புதமான நூல்!

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பாடங்களை, சவூதி அரேபியாவின், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மமையத்தின் சார்பாக வாரம் இருமுறை (திங்கள் மற்றும் வியாழன்) தொடர் வகுப்புகளாக தனித்தனியாக பயிற்றுவிக்கப்பட்டது!

அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு அழைப்பாளர் அஷ்ஷைய்கு M. ரிஸ்கான் முஸ்தீன் மதனிஅவர்கள் இந்த தொடர் வகுப்புகளை சிறந்த முறையில் நடத்தியிருக்கின்றார்கள்! அல்லாஹ் அவருக்கு ஈருலகின் நற்பேறுகளை வழங்குவானாகவும்!

நிர்வாகி,
சுவனத்தென்றல்.காம்.

பாடத்திட்டம்-1 தொடர் வகுப்புகள்!

A) முன்னுரை:

1) இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை:

1a) தவ்ஹீதும் அதன் வகைகளும்:

1b) ஷஹாதா கலிமாவின் விளக்கம்:

1c) ஈமானும் அதன் அடிப்படைகளும்:

1d) ஷிர்க் – இணை வைத்தலும் அதன் வகைகளும்:

1e) வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம்:

2) தூய்மையின் சட்டங்கள்:

2a) சுத்தமும் அசுத்தமும்:

2b) கடமையான குளிப்பு, தொழுகையின் உளூ மற்றும் தயம்மும்!

2c) மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு!

3) தொழுகைக்குரிய சட்டங்கள்:

4) ஜக்காத்தின் சட்டங்கள்:

5) நோன்பின் சட்டங்கள்:

6) ஹஜ்ஜின் சட்டங்கள்:

7) உணவுகளின் சட்டங்கள்:

8) ஆடை அணிவதன் சட்டங்கள்:

9) திருமண சட்டங்கள்:

10) முஸ்லிம் பெண்மணிக்குரிய சட்டங்கள்:

11) நபிகள் நாயகத்தின் சுருக்கமான வரலாறு:

12) இறுதி நாளின் சட்டங்கள்:

B) முடிவுரை:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed