தடைசெய்யப்பட்ட பெயர்களைச் சூட்டி அழைப்பது

படைப்பினங்களின் பெயருடன் ‘அப்து’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறப்பட்ட பெயர்களை வைக்கக் கூடாது.

  • உதாரணமாக,
    • அப்துல் மஸீஹ்,
    • அப்துன் நபி,
    • அப்துர் ரஸூல்,
    • அப்துல் ஹுஸைன்

அப்து என்பதன் பொருள் அடிமை ஆகும். அப்து என்பதை அல்லாஹ்வின் பெயர்களுடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *