நேர்வழி காட்டும் வான்மறை குர்ஆன்

நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை

நாள் : 04-03-2010

இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா.

ஆடியோ : Download {MP3 format -Size : 11.6 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 121.38 MB}

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

3 thoughts on “நேர்வழி காட்டும் வான்மறை குர்ஆன்”
  1. 1.இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவது பயன்படாது. அப்படியானால் இந்த குர்ஆன் யாருக்கு மட்டும் எச்சறிப்பதற்காக என்று குர்ஆன் கூறுகிறது…?

    1. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. (36:70)

  2. சினிமா, நாடகம் ஏன் பார்க்க கூடாது, பார்ப்பதால் ஏற்படும் இம்மை மறுமை விளைவுகள் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed