மரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடலமா?

வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா

தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 08 : மரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்காகுமா?

பதில் : மரணித்தவர்களிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்கில் சேரும், எவர் இப்படியான பெரும் பாவங்களில் ஈடுபடுவாரோ அவர் இஸ்லாமீய வட்டத்தை விட்டு வெளியேறிவராவார்.

அல்லாஹ் கூறுகிறான்:

‘எவர் அல்லாஹ்வுடன் வேறு எவரையும் இணைத்து அழைப்பாரோ அவருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நிச்சயமாக அவரது தீர்ப்பு அல்லாஹ்வின் முன்னிலையிலாகும். நிச்யமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்’

மற்றுமோர் இடத்தில்:

‘இன்னும் அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள், ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெறமாட்டார்கள்’ (பாதிர்: 14).

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *