நெருங்கிவிட்ட மறுமையின் பெரிய அடையாளங்கள் 13 தொடர்கள். அல்குர்ஆன், சுன்னா ஒளியில் நெருங்கிவிட்ட மறுமையின் பெரிய அடையாளங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இத்தொடரைக் கேளுங்கள். பிறரையும் கேட்கத் தூண்டுங்கள்.
வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி
தொடர்-01 | பெரும் அடையாளங்கள்-1A | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-1
தொடர்-02 | பெரும் அடையாளங்கள்-1B | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-2
தொடர்-03 | பெரும் அடையாளங்கள்-1C | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-3
தொடர்-04 | பெரும் அடையாளங்கள்-1D | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-4
தொடர்-05 | பெரும் அடையாளங்கள்-2A | ஈஸா அலை இறங்குதல் (பாகம்-1)
தொடர்-06 | பெரும் அடையாளங்கள்-2B | ஈஸா அலை இறங்குதல் (பாகம்-2)
தொடர்-07 | பெரும் அடையாளங்கள்-3A | யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம் வெளிப்படுதல் [பாகம்-1]
தொடர்-08 | பெரும் அடையாளங்கள்-3B | யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம் வெளிப்படுதல் [பாகம்-2]
தொடர்-09 | பெரும் அடையாளங்கள்-4 | புகை மூட்டம்!
தொடர்-10 | பெரும் அடையாளங்கள்-5, 6 & 7 | மூன்று பூகம்பங்கள்
தொடர்-11 | பெரும் அடையாளங்கள்-8 | அதிசய பிராணி வெளிப்படுதல்
தொடர்-12 | பெரும் அடையாளங்கள்-9 | சூரியன் மேற்கில் உதித்தல்
தொடர்-13 | பெரும் அடையாளங்கள்-10 | ஏமனில் தோன்றும் நெருப்பு