அல்குர்ஆன் கூறும் வரலாறுகள்

அல்குர்ஆன் கூறும் வரலாறுகள் 75 தொடர் வகுப்புகள், நீங்கள் கேட்டு பயனடைவதுடன், பிறரையும் பயனடையத் தூண்டுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

1- ஸுரா யாஸீன் கூறும் முஃமினின் வரலாறு

2- பிஃர்அவ்னின் குடும்பத்தில் ஒரு முஃமின்

3-  சனிக்கிழமை வரம்பு மீறியோர்!

4- ஸபஃ வாசிகள்

5- தோட்டத்துக்காரர்கள்!

6- தாலூத் மற்றும் ஜாலூத்தின் வரலாறு

7- காரூனின் வரலாறு!

8- அல்பகரா அத்தியாயத்தில் இடம்பெற்ற 3 வரலாறுகள்

9- குகை வாசிகளின் வரலாறு-1

10- குகை வாசிகளின் வரலாறு – 02

11- குகை வாசிகளின் வரலாறு. தொடர் – 03

12- இரு தோட்டங்களையுடையவர்!

13- மூஸா, ஹில்ர் (அலைஹிம்) அவர்களின் வரலாறு!-01

14- மூஸா, ஹில்ர் அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் வரலாறு! – 02

15-  துல்கர்னைனின் வரலாறு – 01

16- துல்கர்னைனின் வரலாறு-02

17-  வழி கெடுத்த ஸாமிரிய்யின் வரலாறு-01

18- வழி கெடுத்த ஸாமிரிய்யின் வரலாறு-02

19- ஹாரூத், மாரூத்

20- சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும்-01

21-  சுலைமான் நபியும், ஸபஃ நாட்டு இளவரசியும்

22- நபி அய்யூப் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வரலாறு

23-  நபி யூனுஸ் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வரலாறு

24-  தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழங்கிய தீர்ப்பு

25- பனூ இஸ்ரவேலர்களும், மாடும்.

26- லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு

27- நதியில் விடப்பட்ட மூஸா அலைஹிஸ்ஸலாம்!

28- கருவில் சுமந்த குழந்தையை இறைவனுக்கு அர்ப்பணித்த உத்தமி!

29- காபீல், ஹாபீலின் வரலாறு

30-40 வருடங்கள் பனூ இஸ்ரவேலர்கள் தடுப்பட்ட வரலாறு

31-ஸகரிய்யா, யஹ்யா அலைஹிமஸ்ஸலாம் 01

32- ஸகரிய்யா, யஹ்யா அலைஹிமஸ்ஸலாம்-02

33- மர்யம் மற்றும் ஈஸா அலைஹிமஸ்ஸலாம்

34- மர்யம் மற்றும் ஈஸா அலைஹிமஸ்ஸலாம் – 2

35- ஈஸா அலைஹிஸ்ஸலாம் -1

36- வானத்திலிருந்து இறங்கிய உணவுத் தட்டு

37- உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா அலைஹிஸ்ஸலாம்

38- தனித்துவிடப்பட்ட தாயும், மகனும்

39- அல்குர்ஆன் கூறும் வரலாறுகள் – 32

40-  இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கஃபாவும்

41- கிப்லா மாற்றப்பட்ட வரலாறு!

42- நெறுப்பில் போடப்பட்ட இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம்!

43- அறியாமைக் காலத்தில் ஹஜ்!

44- இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழைப்புப் பணி

45- ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரணம்

46- மூஸா அலைஹிஸ்ஸலாம் தேர்வு செய்த 70 பேர்

47- உதவப்போய் சிக்கலில் மாட்டிக் கொண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம்

48- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் திருமணம்!

49- தடி பாம்பாக மாறிய அதிசயம்!

50- ஸாலிஹ் நபியின் அதிசய ஒட்டகம்

51- யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்ட கனவு

52-யூஸுப்ஃ அலைஹிஸ்ஸலாம் அவர்களும், இரு சிறைத் தோழர்களும்

53- கிணற்றில் போடப்பட்ட யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

54- அடிமையாக விற்கப்பட்டவர் அமைச்சரின் வீட்டில்!

55- சிறை வாழ்வைத் தேர்வு செய்த யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

56- அரசனின் கனவும், யூஸுஃப் அலைஹிஸ்ஸலாமின் விடுதலையும்.

57- ஆட்சி பீடமேறிய யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்!

58- தனது சசோதரரை சந்திக்கும் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்

59- யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்களுக்கு ஏற்பட்ட சோதனை!

60- யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தனது பெற்றோருடன்

61- நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல்

62- நூஹ் அலைஹிஸ்ஸலாம் தனது மகனுடன்

63- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

64- ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்

65- ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்-02

66- மூஸா அலைஹிஸ்ஸலாம் பிஃர்அவ்னின் சபையில்

67- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், சூனியக்காரர்களும்.

68- கொடுங்கோலன் பிஃர்அவ்னின் அழிவு

69- மஸ்ஜித் ழிராரின் வரலாறு

70-  இப்லீஸ் ஏற்ற சபதம்!

71- இப்லீஸ் விரித்த சதி வலை!

72- இறை மன்னிப்புக்காகக் காத்திருந்த மூவர்!

73- தாவூத், ஸுலைமான் (அலை) வழங்கிய தீர்ப்பு

74- நெருப்புக் குண்ட வாசிகளின் வரலாறு

75- நெருப்புக் குண்டவாசிகளின் வரலாறு! – 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed