மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்

அல்குர்ஆன், மற்றும் ஸுன்னாவின் ஒளியில் சூர் ஊதப்பட்டு எழுப்படுவதிலிருந்து முஃமின்கள் சுவனத்திற்கும், காபிஃர்க்ள நரகத்திற்கும் செல்லும் வரை உள்ள அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் 16 தொடர்களின் மூலம் தொடராக விளக்கப்படுகின்றன. நீங்களும் கேளுங்கள் பிறரையும் கேட்கத் தூண்டுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி

தொடர்-1: அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்: சூர் ஊதுதல்

தொடர்-02 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்

தொடர்-03 | பூமி வேறு பூமியாக மாற்றப்படுதல்: அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்

தொடர்-04 | இறைவனை நிராகரிக்கும் காபீர்களின் நிலை: மாபெரும் நிகழ்வுகள்

தொடர்-05 | பாவிகளின் நிலை: அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்

தொடர்-06 | ஜகாத் கொடுக்காத, பிறர் நிலங்களை அபகரித்த பாவிகளின் நிலை

தொடர்-07 | நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள் பாவிகளின் )நிலை

தொடர்-08 | முஃமின்கள் நிலை, அந்தஸ்து, சிறப்புகள்

தொடர்-09 | ஷபாஅத் – பரிந்துரை பெற்றுத்தரும் நல்லமல்கள்-1

தொடர்-10 | ஷபாஅத் – பரிந்துரை பெற்றுத்தரும் நல்லமல்கள்-2

தொடர்-11 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் விசாரணை-1

தொடர்-12 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் விசாரணை-2

தொடர்-13 | மிகத் துல்லியமான தராசுகள் வைக்கப்படும் நாள்

தொடர்-14 | அல்-கவ்ஸர் அருகில் நபிகளாரை (ஸல்) சந்திக்கும் நாள்!

தொடர்-15 | நரகத்தின் மீது (பாலம்) ஸிராத் அமைக்கப்படும் நாள்

தொடர்-16 | முஃமின்கள் உயரிய சுவனத்தில் பிரவேசிக்கும் நாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed