பெரும் பாவங்கள் தொடர் வகுப்பின் வீடியோக்கள்.
இமாம் ஷம்ஷுத்தீன் அத்தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பெரும்பாவங்கள் என்ற நூல் தொடர் வகுப்பாக நடத்தப்பட்ட வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்நூலில் மொத்தம் 76 பெரும் பாவங்களை இமாமாவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதில் 55 பெரும் பாவங்கள் தொடர்பான வீடியோக்களே இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் விடுபட்ட ஏனையவைகளும் வகுப்புக்களாக நடத்தப்பட்டு வெளியிடப்படும் என்பதை அறிவித்துக் கொள்கின்றோம். நீங்களும் பயனடையுங்கள் பிறரையும் பயனடையத் தூண்டுங்கள்.
இத்தொடரை வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி.
அனைவரும் பெரும் பாவங்களிலிருந்து விலகி வாழ்வதற்கே இத்தொடர்.
01- இரத்த உறவுகளை துண்டித்து வாழுதல்! தொடர் 01
02- இரத்த உறவுகளை துண்டித்து வாழுதல்! தொடர் 02
03- விபச்சாரம்! தொடர் (04) ஓரினச் சேர்க்கை -01
05- மனைவியுடன் முறை கேடாக உறவு கொள்ளல் (06) வட்டி! தொடர்-01
07- அநாதைகளின் சொத்தை சாப்பிடுவது! தொடர் 01
07- அநாதைகளின் சொத்தை சாப்பிடுவது! தொடர் 02
08- அல்லஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் பொய் கூறுவது! தொடர் 01
08- அல்லஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் பொய் கூறுவது! தொடர் 02
09- பெரும்பாவங்கள் – போரில் புற முதுகிட்டு ஓடுதல்
10- அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல்
11- பெருமை, ஆணவம், & சுயதிருப்தி – பாகம் 1
11- பெருமை, ஆணவம், & சுயதிருப்தி – பாகம்-02
13- மது அருந்துதல் தொடர் 02 (14) சூது விளையாடுதல்
16- கனிமத் போர் செல்வங்களில் மோசடி செய்தல்
17- திருடுதல் தொடர் 02 (18) பொய் சத்தியம் செய்தல்
18- பொய்சத்தியம் செய்தல் தொடர் – 2
18- பொய்சத்தியம் செய்தல் தொடர் 3 (19) அநியாயம் செய்தல்
19- அநியாயம் செய்தல் தொடர் – 2
19- அநியாயம் செய்தல் தொடர் – 3
20- மார்க்கம் தடுத்த வழிகளில் பொருளீட்டல் தொடர் – 1
20- மார்க்கம் தடுத்த வழிகளில் பொருளீட்டல் தொடர் 2 (21) தற்கொலை செய்தல் தொடர் 1
23-பெரும்பாவங்கள் தவறாக தீர்ப்பளிக்கும் நீதிபதி
24- பெரும்பாவங்கள் தொடர் – லஞ்சம் (கையூட்டு)
26- பெரும்பாவங்கள் தொடர் – மானக்கேடான விஷயங்களை குடும்பத்தில் அனுமதிப்பது – பாகம் 1
26- பெரும்பாவங்கள் தொடர்–மானக்கேடான விஷயங்களை குடும்பத்தில் அனுமதிப்பது – பாகம் 2
26- பெரும்பாவங்கள் தொடர்–மானக்கேடான விஷயங்களை குடும்பத்தில் அனுமதிப்பது – பாகம் 3
27- பெரும் பாவங்கள் – உலக லாபத்திற்க்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்பதும் அதனை மறைப்பதும்
27- பெரும் பாவங்கள் – உலக லாபத்திற்க்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்பதும் அதனை மறைப்பதும் – தொடர் 2
28- பெரும் பாவங்கள் – மோசடி செய்தல் – பாகம் 1
28- பெரும் பாவங்கள் தொடர் – மோசடி செய்தல் – பாகம் 2
29- பெரும் பாவங்கள் தொடர் – கொடுத்த தர்மத்தை சொல்லிக்காட்டுதல்
30- பெரும் பாவங்கள் தொடர் – கத்ரை (விதியை) பொய்ப்பித்தல் பாகம் 1
30- பெரும் பாவங்கள் தொடர் – கத்ரை விதியை பொய்ப்பித்தல் பாகம் 2
31- பெரும் பாவங்கள் தொடர் – ஒட்டுக்கேட்டல்
32- பெரும் பாவங்கள் தொடர் – கோள்சொல்லுதல்
33- பெரும் பாவங்கள் தொடர் – சாபமிடுதல் பெரும்பாவம்
34- பெரும் பாவங்கள் தொடர் – வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருத்தல்
35- பெரும்பாவங்கள் தொடர்.. (ஜோதிடம் / சாஸ்திரம்)
35- பெரும்பாவங்கள் தொடர்.. (ஜோதிடம் / சாஸ்திரம்) – பாகம் 2
36- பெரும்பாவங்கள் தொடர்.. (உருவங்களை வரைதல்)
36- பெரும்பாவங்கள் தொடர்.. (உருவங்களை வரைதல் – பாகம் 2)
37- பெரும்பாவங்கள் தொடர் (ஒப்பாரி வைத்தல்)
38- பெரும்பாவங்கள் தொடர் (அக்கிரமம் புரிதல்)
39- பெரும்பாவங்கள் தொடர் (அண்டை வீட்டாரை நோவினை செய்தல்)
40- பெரும்பாவங்கள் தொடர் – முஸ்லிம்களுக்கு நோவினை செய்தல்
41- பெரும்பாவங்கள் தொடர் – ஆண்கள் தங்கம் மற்றும் பட்டு அணிதல்
42- பெரும்பாவங்கள் தொடர் – ஆண்கள் கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிதல்
43- பெரும்பாவங்கள் தொடர் – (எஜமானனை விட்டு விரண்டோடிய அடிமை)
44- பெரும்பாவங்கள் தொடர் – அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்து பலியிடுதல்
45- பெரும்பாவங்கள் தொடர் – தந்தை அல்லாதவரை தந்தை என்று அழைத்தல்
46- பெரும் பாவங்கள் தொடர் – வீணான தர்க்கங்கள்
47- பெரும் பாவங்கள் தொடர் – தேவைக்கு அதிகமாக உள்ள தண்ணீரை தடுத்துக் கொள்ளுதல்
48- பெரும் பாவங்கள் தொடர் – அளவை நிறுவையில் மோசடி செய்தல்
49- பெரும் பாவங்கள் தொடர் – அல்லாஹ்வின் சூழ்சியில் அச்சமற்ற நிலை
50- பெரும் பாவங்கள் தொடர் –அல்லாஹ்வுடைய அருள் மற்றும் ரஹ்மத்தில் நம்பிக்கை இழத்தல்
51- பெரும் பாவங்கள் தொடர் – ஜமாஅத் தொழுகையை காரணமின்றி விடுதல்
52- வஸியத்தில் அநீதி இழைத்தல் (பெரும் பாவங்கள் தொடர்)
53- நம்பிக்கை மோசடி / துரோகம் பெரும்பாவம் ( பெரும்பாவங்கள் தொடர்..)
54- ஒருவருடைய தவறை துருவித்துருவி ஆராய்தல் பெரும்பாவம் – ( பெரும்பாவங்கள் தொடர்..)
55- நபித்தோழர்களை திட்டுவது பெரும்பாவம் – (பெரும்பாவங்கள் தொடரின் இறுதி வகுப்பு..)
அனைவரும் பெரும் பாவங்களிலிருந்து விலகி வாழ்வதற்கே இத்தொடர்.
பெரும் பாவங்களிலிருந்து விலகிக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், சுவனத்தையும் வாக்களிக்கின்றான்:
إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا
“நீங்கள் தடுக்கபட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்ந்துகொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்பு மிக்க இடங்களில் புகுத்துவோம்”. (அந்-நிஸா 4: 31).
இறை நம்பிக்கையாளர்களின் உயரிய பண்புகளை அல்லாஹ் இங்கு இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
“அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். அஷ்ஷுரா 42: 37, 38)