பாடத்திட்டம் 1 – தொடர் வகுப்புகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
ஜூல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையத்தின் சார்பாக வெளிடப்பட்டிருக்கும் பாடத்திட்டம்-1 என்ற நூல், ஒரு முஸ்லிம் மிக அவசியம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை அகீதா-கொள்கை விளக்கங்கள், ஈமான், இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள், பெண்களுக்குரிய சட்டங்கள், வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) வரலாறு ஆகிய பொக்கிஷங்கள் அடங்கிய ஒரு அற்புதமான நூல்!
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பாடங்களை, சவூதி அரேபியாவின், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மமையத்தின் சார்பாக வாரம் இருமுறை (திங்கள் மற்றும் வியாழன்) தொடர் வகுப்புகளாக தனித்தனியாக பயிற்றுவிக்கப்பட்டது!
அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு அழைப்பாளர் அஷ்ஷைய்கு M. ரிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் இந்த தொடர் வகுப்புகளை சிறந்த முறையில் நடத்தியிருக்கின்றார்கள்! அல்லாஹ் அவருக்கு ஈருலகின் நற்பேறுகளை வழங்குவானாகவும்!
நிர்வாகி,
சுவனத்தென்றல்.காம்.
பாடத்திட்டம் 1 – தொடர் வகுப்புகள்
A) முன்னுரை:
1) இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை:
1a) தவ்ஹீதும் அதன் வகைகளும்:
- 002 – தவ்ஹீதும் அதன் வகைகளும்
- 003 – தவ்ஹீது புதிதாக தோன்றிய கொள்கையல்லI ‘ 1 111
- 004 – தவ்ஹீதுர் ருபூபிய்யா
- 005 – தவ்ஹீதுல் உலூஹிய்யா
- 006 – அஸ்மா வஸ்ஸிஃபாத்
1b) ஷஹாதா கலிமாவின் விளக்கம்:
- 007 – லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள்1 / 1
- 008 – லாயிலாஹ இல்லல்லாஹ்வின் சிறப்பு
- 009 – லாயிலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்
- 010 – முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் பொருள்
1c) ஈமானும் அதன் அடிப்படைகளும்:
- 011 – ஈமானும் அதன் அடிப்படைகளும்
- 012 – அல்லாஹ்வை நம்புவது என்றால் என்ன?
- 013 – அல்லாஹ்வை நம்புவது என்றால் என்ன? (தொடர்ச்சி)
- 014 – மலக்குகளை நம்புவது
- 015 – வேதங்களை நம்புவது
- 016 – தூதர்களை நம்புவது
- 017 – இறுதி நாளை நம்புவது
- 018 – விதியை நம்புவது
1d) ஷிர்க் – இணை வைத்தலும் அதன் வகைகளும்:
- 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்
- 020 – ஷிர்க் – இணைவைத்தலின் வகைகள்
- 021 – ஷிர்குல் அக்பர் – பெரிய இணைவைத்தல்
- 022 – ஷிர்குல் அக்பர் – பெரிய இணைவைத்தலின் வகைகள்
- 023 – ஷிர்குல் அஸ்கர் – சிறிய இணைவைத்தலின் வரைவிலக்கணம்
- 024 – ஷிர்குல் அஸ்கர்- சிறிய இணைவைத்தலின் வகைகள்
- 025 – ஷிர்குல் அஸ்கர்- சிறிய இணைவைத்தல் எவற்றில் ஏற்படும்?
- 026 – பெரிய, சிறிய இணைவைத்தலின் வித்தியாசங்கள்
1e) வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம்:
- 027- வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம் பகுதி 1
- 028- வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம் பகுதி 2
- 029- வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம் பகுதி 3
2) தூய்மையின் சட்டங்கள்:
2a) சுத்தமும் அசுத்தமும்:
- 030 – சுத்தமும் அசுத்தமும்
- 031 – அசுத்தத்தின் வகைகள்
- 032 – அசுத்தத்தினுடைய சில சட்டங்கள்
- 033 – மல, ஜலம் கழிப்பதன் ஒழுங்குமுறைகள்
2b) கடமையான குளிப்பு, தொழுகையின் உளூ மற்றும் தயம்மும்!
- 034 – உளூவின் சிறப்புகள்
- 035 – உளூ செய்யும் முறை
- 036 – காலுறைகளின் மீது மஸஹ் செய்தல்
- 037 – உளூவை நீக்கும் காரியங்கள்
- 038 – கடமையான குளிப்பு
- 039 – குளிப்பு கடமையானவர்களுக்கு தடுக்கப்பட்டவைகள்
- 040 – தயம்மும் செய்தல்
- 041 – தயம்மும் செய்யும் முறை
2c) மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு!
3) தொழுகைக்குரிய சட்டங்கள்:
- 043 – தொழுகையின் அவசியமும் அதை விடுவதன் விபரீதமும்
- 044 – தொழுகை குறித்த சில முக்கியமான விஷயங்கள்
- 045 – தொழுகையின் நேரங்கள்
- 046 – தொழக் கூடாத இடங்கள்
- 047 – தொழும் முறை
- 048 – தொழும் முறை (தொடர்ச்சி)
- 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்
- 050 – ஜமாஅத் தொழுகையில் தாமதமாக வந்து சேர்ந்தவர்களுக்கான சட்டங்கள்
- 051 – தொழுகையை வீணாக்கக் கூடியவைகள்
- 052 – தொழுகையின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கடமைகள்
- 053 – தொழுகையில் ஏற்படும் மறதி
- 054 – தொழுகையின் வலியுறுத்தப்பட்ட முன், பின் சுன்னத்துகள்
- 055 – இரவுத்தொழுகை – தஹஜ்ஜத் தொழுகை – வித்ரு தொழுகை – சம்பந்தமான சட்டங்கள்
- 056 – ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகையின் முக்கியத்துவம்
- 057 – லுஹா தொழுகையின் சிறப்புகள்
- 058 – தொழக் கூடாத நேரங்கள்
4) ஜக்காத்தின் சட்டங்கள்:
- 059 – ஜக்காத்தின் சட்டநிலை
- 060 – ஜக்காத் மற்றும் சதகா கொடுப்பதன் அளப்பரிய நன்மைகள்
- 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்
- 062 – எவற்றில் ஜகாத் கடமை?
- 063 – தங்கம் மற்றும் வெள்ளிக்குரிய ஜக்காத்
- 064 – ரொக்கப் பண சேமிப்புக்கான ஜக்காத்
- 065 – வியாபார சரக்குகளுக்கான ஜக்காத்
- 066 – பங்குகளுக்கான ஜக்காத்
- 067 – விளை பொருள்களுக்குரிய ஜக்காத்
- 068 – ஜக்காத் கொடுக்க மறுத்தவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை
- 069 – வழமையாக அணியும் ஆபரண நகைகளுக்கு ஜக்காத் கொடுக்க வேண்டுமா?
- 070 – மனைவியின் நகைகளுக்கு கணவன் தான் ஜக்காத் கொடுக்க வேண்டுமா?
- 071 – கால்நடைகளுக்குரிய ஜக்காத்தின் நிபந்தனைகள்
- 072 – ஒட்டகங்களுக்குரிய ஜக்காத்
- 073 – மாடுகளுக்குரிய ஜக்காத்
- 074 – ஆடுகளுக்குரிய ஜக்காத்
- 075 – ஜக்காத் பெறத் தகுதியானவர்கள்
5) நோன்பின் சட்டங்கள்:
- 076 – நோன்பின் சிறப்புகள்
- 077 – நோன்பின் சட்டநிலை
- 078 – ரமழானின் சிறப்புகள்
- 079 – ரமழானை உறுதி செய்தல்
- 080 – நோன்பை விடுவதற்கு சலுகை அளிக்கப்பட்டவர்கள்
- 081 – நோன்பை முறிப்பவைகள்
- 082 – நோன்பை முறிக்காதவைகள்
- 083 – நோன்பு குறித்த சில முக்கிய குறிப்புகள்
- 084 – நோன்பின் சுன்னத்துகள்
- 085 – தராவீஹ் தொழுகை
- 086 – சுன்னத்தான நோன்புகள்
- 087 – எந்தெந்த நாட்களில், சூழ்நிலைகளில் நோன்பு நோற்க தடை செய்யப்பட்டுள்ளது?
6) ஹஜ்ஜின் சட்டங்கள்:
- 088 – ஹஜ்ஜின் சட்ட நிலையும், சிறப்புக்களும்
- 089 – ஹஜ்ஜின் நிபந்தனைகள்
- 090 – ஹஜ்ஜின் ஒழுங்குகள்
- 091 – இஹ்ராம் பற்றிய அடிப்படை விசயங்கள்
- 092 – இஹ்ராமின் எல்லைகள்
- 093 – ஒரே பிரயாணத்தில் பல உம்ராக்களைச் செய்யலாமா?
- 094 – இஹ்ராமின் சுன்னத்துகள்
- 095 – ஹஜ்ஜின் வகைகளும் அவற்றின் நிய்யத் வைக்கும் முறைகளும்
- 096 – இஹ்ராமில் தடுக்கப்பட்டவை
- 097 – தவாஃப் – வலம் வருதல்
- 098 – சயீ செய்தல் மற்றும் முடி வெட்டுதல்
- 099 – துல்ஹஜ் பிறை 8 மற்றும் 9 ஆம் நாள் செய்ய வேண்டிய அமல்கள்
- 100 – அரஃபா தினத்தின் சிறப்புகளும் அந்த தினத்தில் செய்ய வேண்டிய அமல்களும்
- 101 – துல்ஹஜ் பிறை 9 ஆம் நாளின் இரவில் முஜ்தலிஃபாவில் தங்குதல்
- 102- துல்ஹஜ் பிறை 10 ஆம் நாள் செய்ய வேண்டிய அமல்கள்
- 103 – ஹஜ் பிறை 11, 12, 13 ஆம் நாள் செய்ய வேண்டிய அமல்கள்
- 104 – ஹஜ்ஜின் முதல் மற்றும் இரண்டாம் நிலைக் கடமைகள்
- 105 – மஸ்ஜிதுந் நபவியை தரிசித்தல்
7) உணவுகளின் சட்டங்கள்:
- 106 – ஹலால் மற்றும் ஹராமான உணவுகள் – பகுதி
- 107 – ஹலால் மற்றும் ஹராமான உணவுகள் – பகுதி 2
- 108 – அறுப்பதன் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள்
- 109 – வேட்டையாடுதல்
8) ஆடை அணிவதன் சட்டங்கள்:
- 110 – அல்-குர்ஆனும் ஆடையும்
- 111 – ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிவதன் சட்டங்கள்
- 112 – ஆடை அணிவதன் சுன்னத்துகளும் ஒழுங்குகளும்
9) திருமண சட்டங்கள்:
- 113 – திருமணத்தின் அவசியம்
- 114 – திருமணத்தின் நிபந்தனைகள்
- 115 – திருமணத்திற்குப் பின்
- 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்
- 117 – மனைவி எப்படி இருக்க வேண்டும்?
- 118 – திருமணம் புரிவதற்கு விலக்கப்பட்ட பெண்கள்
- 119 – தலாக் கூறும் போது பேணப்படவேண்டிய ஒழுங்குமுறைகள்
- 120 – முத்தலாக்கும் இஸ்லாமிய தலாக் சட்டமும்
- 121 – தலாக்கிற்குப் பிறகுள்ள சட்ட நிலைகள்
- 122 – குலாஃவின் சட்டங்கள்
- 123 – திருமணத்தில் நீடிப்பதற்கான அல்லது முறிப்பதற்கான அதிகாரங்கள்
- 124 – முஸ்லிமல்லாதவரை திருமணம் செய்தல்
- 125 – வேதக்காரப் பெண்களை மணப்பதால் ஏற்படும் தீங்குகள்
- 126 – தொழாதவர்களை திருமணம் செய்தல் தொடர்பான சட்டங்கள்
10) முஸ்லிம் பெண்மணிக்குரிய சட்டங்கள்:
- 127 – இஸ்லாத்தில் பெண்களின் நிலை
- 128 – பெண்ணுக்குரிய பொதுவான உரிமைகள்
- 129 – கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்
- 130 – ஹிஜாப், முகம் மூடுதல் மற்றும் திறத்தல் சட்டங்கள்
- 131 – மாதவிடாயின் காலமும் விதிவிலக்கான மாதவிடாயும்
- 132 – மாதவிடாயின் சட்டங்கள்! Audio/Video
- 133 – தொடர் உதிரப்போக்கு மற்றும் அதன் சட்டங்கள்
- 134 – பிரசவ இரத்தமும் அதன் சட்டங்களும்
- 135 – மாதவிடாய் மற்றும் கருதருத்தலைத் தடுத்தல்
11) நபிகள் நாயகத்தின் சுருக்கமான வரலாறு:
- 136 – நபித்துவத்திற்கு முன் அரேபியரின் நிலை
- 137 – பலியிடப்பட்ட இருவரின் மகன்
- 138 – யானை ஆண்டின் வரலாறு
- 139 – நபிகள் நாயகத்துக்குப் பாலூட்டுதல்
- 140 – நபி (ஸல்) நெஞ்சு பிளக்கப்படுதல் மற்றும் திருமணம்
- 141 – நபித்துவமும் இரகசியப் பிரச்சாரமும்
- 142 – நபி (ஸல்) அவர்களின் பகிரங்கப் பிரச்சாரம்
- 143 – அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தல்
- 144 – துயர ஆண்டு
- 145 – தாயிஃபில் நபிகள் நாயகம் (ஸல்)
- 146 – சந்திரன் பிளந்த நிகழ்ச்சி
- 147 – இஸ்ரா மற்றும் மிஃராஜ்
- 148 – அகபா உடன்படிக்கைகள்
- 149 – நபி (ஸல்) மற்றும் சஹாபாக்களின் ஹிஜ்ரத்
- 150 – குபா பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுந்நபவியை நிர்மானித்தல்
- 151 – முஹாஜிர்கள், அன்சாரிகளிடையே பிணைப்பை ஏற்படுத்துதல்
- 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்
- 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்
- 154 – பத்ரு போருக்கான காரணங்கள்
- 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்
- 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்
- 157 – அகழ் போர்! (அஹ்சாப் போர்)
- 158 – பனூ குரைலா போர்
- 159 – ஹூதைபிய்யா உடன்படிக்கை
- 160 – கைபர் யுத்தம்
- 161 – மக்கா வெற்றி, ஹூனைன் மற்றும் தாயிப் யுத்தம்
- 162 – தபூக் யுத்தம்
- 163 – மக்கா வெற்றியும் நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மையும்
- 164 – அரசர்களுக்கு கடிதம் எழுதுதல், குழுக்களைச் சந்தித்தல்
- 165 – நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் மற்றும் மரணம்
- 166 – நபிகள் நாயகத்தின் உடலமைப்பு
- 167 – நபிகள் நாயகத்தின் நற்குணங்கள்
- 168 – நபிகள் நாயகத்தின் அற்புதங்கள்
- 169 – நபிகள் நாயகத்தின் நகைச்சுவை
- 170 – நபிகள் நாயகம் சிறுவர்களுடன் நடந்து கொண்ட விதம்
- 171 – நபிகள் நாயகம் மனைவியருடன் நடந்து கொண்ட விதம்
- 172 – நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பும் கருணையும்
- 173 – நபிகள் நாயகத்தின் பொறுமை
- 174 – நபிகள் நாயகத்தின் பற்றற்ற நிலை
- 175 – நபிகள் நாயகத்தின் உணவும் உடையும்
- 176 – நபிகள் நாயகத்தின் நீதியும் நேர்மையும்
- 177 – நபிகள் நாயகம் குறித்து உலக அறிஞர்களின் கருத்துக்கள்
12) இறுதி நாளின் சட்டங்கள்:
- 178 – மறுமை நம்பிக்கையின் அவசியம்
- 179 – மறுமையின் முதற்படி மரணம்
- 180 – மறுமையின் முதல் நிலை மண்ணறை
- 181 – நிச்சயிக்கப்பட்ட மறுமை நாள்
- 182 – மறுமை நாளின் சிறிய அடையாளங்கள்
- 183 – மறுமை நாளின் பெரிய அடையாளங்கள்
- 184 – ஸூர் ஊதப்படுதல்
- 185 – மஃஷரில் மனிதனின் நிலை
- 186 – அர்ஷின் நிழல் கிடைக்கப்பெறும் எழுவர்
- 187 – கவ்ஸர் தடாகமும் அதில் நீரருந்த தடை செய்யப்பட்டவர்களும்
- 188 – மறுமையில் பட்டோலை வழங்கப்படுதல்
- 189 – மறுமையின் விசாரனையும் கணக்குத் தீர்த்தலும்
- 190 – நரகமும் அதன் வேதனைகளும்
- 191 – சொர்க்கமும் அதன் இன்பங்களும்
- 192 – மறுமையில் சொர்க்கவாசிகள், நரகவாசிகளின் உரையாடல்
B) முடிவுரை: