அகீதா சம்பந்தமான தொடர்கள் 1) அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயரிய பண்புகள் என்ற தலைப்பில் 10 வகுப்புகளைக் கொண்ட தொடர் வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 2) தூய இஸ்லாமிய அகீதா குறித்த ஒரு நிமிட Short Video மொத்தம் 54 Short Video Clips கள் வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி