தூய இஸ்லாமிய அகீதா குறித்த ஒரு நிமிட Short Video

தூய இஸ்லாமிய அகீதாவை எளிதாக விளங்கிக் கொள்ளும் அமைப்பில், கேள்வி பதில் முறையில் ஒரு நிமிட Short Video Clips களாக தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 54 Clips கள். நீங்களும் பயனடைந்து பிறரையும் பயனடையத் தூண்டுங்கள்.

இஸ்லாமிய தூய அகீதாவை உங்கள் பிள்ளைகளுக்கும் எளிதாக இதன் மூலம் கற்றுக் கொடுங்கள்.

வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

தலைப்பு:

1- அல்லாஹ் எம்மை எதற்காகப் படைத்தான்?

2- அல்லாஹ்வை நாம் எவ்வாறு வணங்க வேண்டும்?

3- அச்சம், ஆதரவோடு அல்லாஹ்வை நாம் வணங்க வேண்டுமா?

4- இபாதத்தில் இஹ்ஸான் என்றால் என்ன?

5- அல்லாஹ் தூதர்களை ஏன் அனுப்பினான்?

6- தவ்ஹீதுல் இலாஹ் என்றால் என்ன?

7- லா இலாஹ என்பதன் பொருள் என்ன?

8- அல்லாஹ்வின் பண்புகளில் தவ்ஹீத் எவ்வாறு?

9- முஸ்லிமுக்கு தவ்ஹீதில் உள்ள பயன் என்ன?

10- அல்லாஹ் எங்கு உள்ளான்?

11- அல்லாஹ் எம்முடன் இருக்கிறானா?

12- மிகப் பெரும் பாவம் எது?

13- பெரிய ஷிர்க் என்றால் என்ன?

14- பெரிய ஷிர்கின் பாதிப்பு என்ன?

15- ஷிர்குடன் அமல் பயனளிக்குமா?

16- முஸ்லிம்களிடம் ஷிர்குண்டா?

17- அவ்லியாக்களிடம் பிரார்த்திப்பதன் சட்டமென்ன?

18- பிரார்த்தனை என்பது வணக்கமா?

19- மரணித்தோர் பிரார்த்தனைகளை செவியேற்பார்களா?

20- மரணித்தோரிடம் அபயம் தேட முடியுமா?

21- அல்லாஹ் அல்லதோரிடம் உதவி தேட முடியுமா?

22- முன்னாலுள்ளவர்களிடம் உதவி தேட முடியுமா?

23- அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்ய முடியுமா?

24- அல்லாஹ் அல்லாதோருக்கு அறுத்துப் பலியிட முடியுமா?

25- கப்றுகளை வலம் வர முடியுமா?

26- கப்று முன்னாலிருக்கும் நிலையில் தொழ முடியுமா?

27- சூனியத்தின் சட்டமென்ன?

28- ஜோதிடத்தை நம்பலாமா?

29- மறைவானவற்றை யாரும் அறிய முடியுமா?

30- முஸ்லிம்கள் எதன் மூலம் தீர்ப்பளிக்க வேண்டும்?

31- இஸ்லாத்திற்கு மாற்றமான சட்டங்களை நடை முறைப்படுத்துவது?

32- அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்வது?

33- தாயத்து அணிவதன் சட்டமென்ன?

34- அல்லாஹ்விடத்தில் எதைக்கொண்டு வஸீலா தேட வேண்டும்?

35- படைப்புகளின் மூலம் வஸீலா தேட முடியுமா?

36- அல்லாஹ்வின் தூதரின் பங்களிப்பு என்ன?

37- அல்லாஹ்வின் தூதரின் ஷபாஃஅத்தை யாரிடம் தேட வேண்டும்?

38- அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எவ்வாறு நேசிப்பது?

39- அல்லாஹ்வின் தூதரை புகழ்வதில் வரம்பு மீறலாமா?

40- முதலில் படைக்கப்பட்ட படைப்பு என்ன?

41- நபி (ﷺ) அவர்கள் எதன் மூலம் படைக்கப்பட்டார்கள்?

42- அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதன் சட்டமென்ன?

43- முஃமின்களுடன் நேசம் பாராட்டல் என்றால் என்ன?

44- காபிஃர்களுடன் நேசம் பாராட்ட முடியுமா?

45- இறை நேசர் என்பவர் யார்?

46- அல்லாஹ் அல்குர்ஆனை ஏன் அருளினான்?

47- அல்குர்ஆனைக் கொண்டு மாத்திரம் போதுமாக்கிக் கொள்ள முடியுமா?

48- யாருடைய வார்த்தையையாவது முற்படுத்த முடியுமா?

49- நாம் முரண்பட்டால் எவ்வாறு நடந்துகொள்வது?

50- மார்க்கத்தில் பித்அத் என்றால் என்ன?

51- நல்ல பித்அத்துகள் உண்டா?

52- இஸ்லாத்தில் நல்ல சுன்னத்துகள் உண்டா?

53- தனது சீர்த்திருத்தத்தோடு போதுமாக்கிக் கொள்ள முடியுமா?

54- முஸ்லிம்களுக்கு எப்போது உதவி வரும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *