ஈமான்-நம்பிக்கைத் தொடர்கள் 1) வானவர்களின் உலகம் என்ற தலைப்பில் 6 வகுப்புகளைக் கொண்ட தொடர். வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 2) மறுமை பற்றிய தொடர்கள் மறுமையின் சிறிய, பெரிய அடையாளங்கள் மற்றும் மறுமையில் நிகழவிருக்கும் மாபெரும் நிகழ்புகள் பற்றிய விளக்கங்களின் தொடர்கள் 3) ஜின்களின் உலகம் என்ற தலைப்பில் 6 வகுப்புகளைக் கொண்ட தொடர். வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 4) அல்குர்ஆன் மற்றும் சுன்னா ஒளியில் சூனியம் மற்றும் கண்ணேறு என்ற தலைப்பில் 8 வகுப்புகளைக் கொண்ட தொடர். வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி