மறுமை பற்றிய தொடர்கள் 1) மறுமையின் சிறிய அடையாளங்கள் என்ற தலைப்பில் 7 வகுப்புகளைக் கொண்ட தொடர். வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 2) மறுமையின் பெரிய அடையாளங்கள் என்ற தலைப்பில் 13 வகுப்புகளைக் கொண்ட தொடர். வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 3) மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் என்ற தலைப்பில் 16 வகுப்புகளைக் கொண்ட தொடர். வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி