அல்-குர்ஆன் தொடர்கள் 1) தஜ்வீத் சட்டங்களை அறிந்து கொள்வோம் என்ற தலைப்பில் நடைபெற்ற 12 வகுப்புகளைக் கொண்ட தொடர் – வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 2) அல்குர்ஆன் தொடர்பான உரைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற 27 வகுப்புகளைக் கொண்ட தொடர் – வழங்குபவர், மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி