பாதுகாக்கப்பட வேண்டிய மனிதனின் கண்ணியம்
இறைவன் மனிதனை படைப்பினங்களிலெல்லாம் மிக மின உயர்ந்த படைப்பாக படைத்து அவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் கண்ணியத்தை அல்-குர்ஆனின் ஒளியில் விளக்கப்படுகிறது. இறைவன் மனிதனைப் படைக்கும் போது தனது கைகளினால் படைத்ததாக கூறுகிறான் அதுவே மனிதனுக்கு கிடைக்கப் பெற்ற மாபெரும் கண்ணியம் ஆகும்.
பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் கண்ணியம் வேறெந்த மதமும் வழங்காத சிறந்த கண்ணியம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற கண்ணியமும் மனிதன் அதைப் பேணி பாதுகாக்க வேண்டிய அவசியமும்.
நிகழ்ச்சி : வாராந்திர சிறப்பு பயான்!
நாள் : 10-04-2008
இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், சவூதி அரேபியா
ஆடியோ : Download {MP3 format -Size : 13.1 MB}
வீடியோ : (Download) {FLV format – Size : 130 MB}