ஒற்றுமையும் சகோதரத்துவமும்

அன்பு சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

ஏகத்துவ அகீதா மற்றும் இஸ்லாத்தின் அடிப்படைகளிலல்லாத, ஏனைய விசயங்களில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகளுக்காகவும், உலக விசயங்களில் ஏற்பட்ட சிறிய பிரச்சனைகளுக்காகவும் ‘நீங்கள் பிரிந்து விடாதீர்கள்’ என்ற இறைக் கட்டளைக்கு மாற்றமாக, சுயநலம், பதவி சுகம், புகழ், மக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு இவைகளுக்காகப் பல்வேறு குழுக்களாகப் பிரிந்துச் சென்று, தமக்குள் சச்சரவிட்டுக் கொண்டு சகோதர, முஸ்லிம்களின் மாமிசத்தை சாப்பிடுவதைப் போல தம் சகோதரர்களின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்படும் அளவிற்கு அவர்களைப் போதுமக்களின் முன்னிலையில் கேவலப்படுத்தி வருகின்ற இன்றைய காலக்கட்டத்தில், முஸ்லிம்களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மிகவும் அவசியமான ஒரு சிறந்த உரையை மௌலவி அலி அக்பர் உமரி அவர்கள் ஆற்றியுள்ளார்கள். 

‘நான் ஏக இறைவனை மட்டுமே வணங்கும் ஒரு முஸ்லிம்’ எனக் கூறிக்கொள்ளும் நாம் ஒவ்வொருவரும் அவசியம் கேட்டு பயன்பெற வேண்டிய ஒரு அற்புத உரையாகும் இது! நாம் ஒவ்வொருவரும் இதைக் கேட்டு நம்மால் இயன்ற அளவிற்கு சகோதர ஒற்றுமைக்குப் பாடுபடுவோம். இச்சிறந்த உரையாற்றிய மௌலவி அலி அக்பர் உமரி அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாகவும். – நிர்வாகி.

நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு

நாள் : 16-08-2010

இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத்

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத்

ஆடியோ : Download {MP3 format -Size : 15.01 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 157.01 MB}

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி அலி அக்பர் உமரீ

அழைப்பாளர், அல்-கோபார் தஃவா சென்டர், சவூதி அரேபியா

3 thoughts on “ஒற்றுமையும் சகோதரத்துவமும்”
  1. கீழ்கண்ட சுட்டியை க்ளிக் செய்து விடியோ காணுங்கள். இதை தயவு செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் . தாங்களின் இணைய தளங்களில் வலைபதிவுகளில் மீள்பதிவு செய்யுங்கள்.

    சுட்டி:-

    உண்மையான‌து குர்ஆனா? பைபிளா?

    …………….

  2. உங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாகவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *