புன்முறுவலின் மகத்துவம் – படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு

புன்முறுவலின் மகத்துவம் – படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு அரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான ‘அஷ்ஷைக் நபீலுல் அவலி’ தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்: நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய … Continue reading புன்முறுவலின் மகத்துவம் – படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு